June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம்

செஞ்சி டிச 13.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா நாட்டார் மங்கலத்தில் பா.ஜ.க வின் பட்டியல் அணி சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.
பட்டியல் அணி மாவட்ட பொது செயலாளர் என்.எம். வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார் .
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் என .ஏ. எழுமலை செஞ்சி கிழக்கு ஒன்றிய பொது செயலாளர் சிவாஜி பொருளாளர் முனுசாமி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
தொடர்ந்து நிர்வாகிகளுக்கு சால்லை அணிவிதத்து
அறிமுகப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வினோத் மாவட்ட துணை தலைவர் கே ஏழுமலை மாவட்ட செயலாளர் மாரிமுத்து மண்டல தலைவர் நாராயணசாமி ஒன்றிய பொது செயலாளர் சுகுமார் லோகநாதன் மற்றும் மகளிர் அணி சுகன்யா சுசிலா விமலா மற்றும் பலர் கலந்து கொண்டனர் .