September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பாஜக சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு பரிசு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் JM.ரமேஷ்
மாநில பொறுப்பாளர்
பிரச்சார பிரிவு அவர்கள்
பாரதிய ஜனதா கட்சி
சார்பில் போச்சம்பள்ளி தாலுக்கா சந்தூர் கிராமத்தில் நடைபெற்ற கை பந்து போட்டி யை துவக்கி வைத்து
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307