மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வு முறையின் காரணமாக, மருத்துவராகம் கனவில் உள்ள மாணவ மாணவிகள் தங்களின் இன்னுயிரை தொடர்ந்து மாய்த்து வருகிறார்கள். நீட் தேர்வு என்பது மருத்துவப் படிப்புக்கு தேவையில்லாத ஒன்று என்று கூறி நீட் தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும் என, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. தெற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ கட்சியினர் கண்டனம் முழக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!