சேலம் மேற்கு மாவட்டம்,நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி நகராட்சி வார்டு எண் 18,ஆனைக்கல்பாளையம் பகுதியில்,நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை,நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் V. S.மாதேஸ்வரன் அவர்களோடு இணைந்து திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம் செல்வகணபதி.
நியாய விலை கடையை திறந்த எம்பிக்கள்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்