தஞ்சாவூர்..டிச 16
தமிழின தலைவர் ஆசிரியர்,கி.வீரமணியின் ,93-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர் சாலையில், நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு,
திராவிடர் கழக மாநகர செயலாளர்,இரா.
வீரக்குமார் தலைமை தாங்கினார்,
நரேந்திரன்,
இராமலிங்கம்,
பரமசிவம்,
ஜோதிபாசு,
சுதாகர், சாமி. கலைச்செல்வன்,
துரை,
தேவா, சேகர், விஜயன்,
கோவிந்தராசு,
தனபால்,
அருங்கராசன்,
துரை.சூரியமூர்த்தி, இரா.பரந்தாமன்,
கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சை மாவட்ட தலைவர்,அமர்சிங், மாவட்ட காப்பாளர், அய்யனார்,
மாவட்ட செயலாளர்,அருணகிரி ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர், வழக்குரைஞர், மதிவதனி,
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், ஜெயக்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர்,
பி.ஜி. இராஜேந்திரன்,
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான
டி.கே.ஜி.நீலமேகம்,
ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச் செயலாளர்.
எம்.பி.நாத்திகன்,
தஞ்சை மாநகராட்சி துணை மேயர், டாக்டர். அஞ்சுகம்பூபதி,
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதிரடி,
அன்பழகன்,
கோபு. பழனிவேல்,
இராமகிருஷ்ணன், ஞான சிகாமணி, அழகிரி,
லெட்சுமணன், அஞ்சுகம், ஜவகர், ஜெகநாதன், சிற்றரசு, இராமகிருஷ்ணன், ரமேஷ், மணிகண்டன், கலைச்செல்வி, மகேந்திரன், வெங்கடேசன், அருமைக்கண்ணு, எழிலரசன், பொய்யா மொழி,ஸ்டாலின், பாலசுப்ரமணியன், குழந்தை கவுதமன், வள்ளியம்மை, மலர்க்கொடி, மாரிமுத்து,
பாவலர்பொன்னரசு, வெண்ணிலவு, கண்ணன், பாலு, துரை.ஸ்டாலின், சாமி. தமிழ்ச்செல்வன், சாந்தி, சித்தார்த்தன், பெரியார் நேசன், கலைச்செல்வி, நாராயணசாமி, அல்லிராணி, பெரியார் கண்ணன், சந்துரு, துரைராசு, அழகிரி, சுப்பிரமணியன்,
பரமசிவம், இரவிச்சந்திரன், மதன்ராஜ், தனபால், அழகிரிசாமி, செந்தூரப்பாண்டியன்சுப்பிரமணியன், பிரகாஷ்,
அன்பழகன், சரவணகுமார்,
தங்க.வெற்றிவேந்தன்சாமி.அரசிளங்கோ, வீரமணி, சிந்தனை அரசு,
இராமகிருஷ்ணன், இராஜராஜன், குணசேகரன், செந்தில்குமார், மணிகண்டன் அண்ணா.மாதவன் ஆகியோர்
கருத்துரைவழங்கினர்
நிகழ்ச்சியின் நிறைவாக திராவிடர் கழக தஞ்சை மாநகர துணைச் செயலாளர், இளவரசன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
தஞ்சை மாவட்ட செய்தியாளர்
மா.மதிவதனன்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!