June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்ட செஞ்சி ஒன்றியம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் அன்னை அறக்கட்டளை தனலட்சுமி மற்றும் அன்னை ரத்த பரிசோதனை மையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பாண்டிச்சேரி இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் ஜெயங்கொண்டான் தலைவர் தலைமையில் . லட்சுமி சுப்பிரமணி சிறப்பாக துவக்கி நடத்தினார் மேற்படி முகாமில் சுமார் 250 மக்கள் பயனடைந்தனர் மற்றும் முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் பாலா நகைக்கடை சார்பாக இலவச மத்திய உணவு வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஜெயங்கொண்டான் ஊராட்சி மன்றம் தலைவர் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள் ,துணைத்தலைவர்,உறுப்பினர்கள் ஊராட்சி செயலர் மக்கள் நலப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னை அறக்கட்டளையின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.