எரிமேடையை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த எம்எல்ஏ.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூரமங்கலம் பகுதி 22-வது கோட்டம்
பட்டக்காரன் தெரு, மொரம்புக்காடு,மோட்டூர்,குடுமியான் தெரு பகுதி மக்கள் இடுகாட்டிற்கு மயான எரிமேடை அமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 6.50 இலட்ச மதிப்பீட்டில் கட்டப்பட்டது.இன்று பட்டக்காரன் தெரு,மொரம்புக்காடு,மோட்டூர்,குடுமியான் தெரு ஆகிய பகுதியில் உள்ள முக்கியஸ்தர்களை வரவழைத்து மயான எரிமேடையை அவர்களிடம் ஒப்படைத்த சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்