June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சி நகர தேமுதிகவினர் இரண்டாம் ஆண்டு குருபூஜை மலர் தூவி மரியாதை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் தேமுதிகவினர் மாவட்டக் கழக செயலாளர் எல் வெங்கடேசன் முன்னாள் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.

ஜி குணசேகரன் செஞ்சி பகுதி செயலாளர். முன்னாள் செஞ்சி செயலாளர் பி பழனி நகர அவை தலைவர் கே ராஜா

செஞ்சி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம் அருள் முருகன் செஞ்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எல் தயாநிதி மாவட்ட கழக பொருளாளர் மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் ஜி சின்னதுரை மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் எம் சி ரமேஷ்

மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வி. ரங்கநாதன் செஞ்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கே பி பிரபு பாலசுந்தர் வல்லம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஜி எஸ் ஆர் பிரபாகரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர் விஜயகுமார் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் ஏ வேலாயுதம் முன்னிலை வகித்தனர்.

செஞ்சி நகர நிர்வாகிகள் நகர துணைச் செயலாளர் சரவணன் நகரத் துணைச் செயலாளர் என்ற ரவி நகரத் துணைச் செயலாளர் முருகன் நகரத் துணைச் செயலாளர் புல்லட் மணி நகர மாவட்ட கழக பிரதிநிதி செல்வராஜ் நகர இளைஞரணி செயலாளர் பூபதி விஜயகுமார் சையத் இஸ்மாயில் கார்த்தி செஞ்சி ஒன்றிய கழக நிர்வாகிகள் விஜயன் சங்கரபாணி சத்தியவீரன் மனோகரன் செஞ்சி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் சார்ந்த செய்தன் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர். Nநகர கழக பொருளாளர் ஓவியர் சசிகுமார் நன்றியுரை கூறி நிகழ்வு நிறைவுற்றது.