July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சாமண்டபட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோ. இரவிச்சந்திரன் சிறப்பான வரவேற்பு செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்க்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி ஊராட்சி கீழ் சாமாண்டப்பட்டி கிராமத்தில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மஹா கணபதி மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழாவிற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்கள், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் இசி.கோவிந்தராசன் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் KPM சதீஷ்குமார் அவர்கள், காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கோ. இரவிச்சந்திரன் அவர்கள் மற்றும் காவேரிப்பட்டிணம் தெற்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இவர்களுக்கு சாமண்டபட்டி கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்