மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள உள்ள “சமத்துவ நடை பயணம்” துவக்கிவைக்கக திருச்சி வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்போது பாரதிதாசன் சாலையில் முத்தரையர் சிலையை கடந்து சென்று கொண்டிருக்கிறார்.
கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட மகளிருக்கு எண்ணற்ற திட்டங்கள் தந்த முதல்வரை வரவேற்க ஏராளமாக பெண்கள் திரண்டு வருகை தந்துள்ளனர்.
முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க பாரதிதாசன் சாலை முழுவதும் தப்பாட்டம், செண்டை மேளம், கரகாட்டம், திருப்பத்தூரில் இருந்து வந்துள் தாரை இசை கலைஞர்களின் இசை முழக்கம் என வழிநெடுகிலும் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
நிர்வாகிகளிடம் சால்வை பூங்கொத்துகளை பெற்றுச் சென்றார்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..