February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சட்ட மேதை புரட்சியாளர் அம்பேத்கர்69வது நினைவு நாள் மறியலில் நடைபெற்றது.

தஞ்சாவூர் டிச 09.

இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் . சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிஎஸ்சி எஸ்டி துறையின்.

துனை தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பெதுச்செயலாளர் அருண் சுபாஷ் முன்னிலை வகித்தார்

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் தெற்கு வட்டார தலைவர் நாராயணசாமி. இலக்கிய பிரிவு கலைச்செல்வன். தெற்கு மாவட்டம்முன்னால்.
TCTUதலைவர் சிவக்குமார்.

சமூக ஆர்வலர். நடுகாவேரி. பிச்சை ரெத்திரனம். ஆகியோர் கலந்துகொண்டு.

நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள மறியல் பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு

மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம். என்று உறுதிமொழி ஏற்று செம்மார்ந்த வீரவணக்கம் செலுத்தினர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சை மாவட்ட செய்தியாளர்.
மா.மதிவதனன்.

Facebook
YouTube
Instagram
WhatsApp