June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டம் :மத்தூர் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கடைகளை உடைத்துத் திருடி வந்த பழைய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.பாப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பவர் இப்பகுதியில் பல கடைகளை உடைத்து வந்த நிலையில், மத்தூர் காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட அவர், தர்மபுரி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்

செய்தியாளர் முபாரக் 8428723357