April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளின் தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,

1. கிருஷ்ணகிரி – முகுந்த் ஆர் பாண்டியன்

2. பர்கூர் – முரளிதரன்

3. தளி – ஜி.சுரேஷ்

4. வேப்பனஹள்ளி – சம்பங்கி

5. ஓசூர் – எம்.அம்ரிஷ்

6. ஊத்தங்கரை (தனி) – குமரவேல்

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

Facebook
YouTube
Instagram
WhatsApp