கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கே.அசோக்குமார் அவர்களின் அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து நேற்று காவேரிப்பட்டிணம் பேரூராட்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கே.பி.எம்.சதீஷ்குமார் அவர்களின் முன்னிலையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன.
தலைமை காவேரிப்பட்டிணம் நகரக் கழக செயலாளர் எம்.விமல் அவர்கள் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பையூர் ரவி அவர்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
99005 57307

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!