தேடல் என்கிற தலைப்பில் மெகா தொழில் வழிகாட்டல் முகாம் நடைபெற்றது!!
ரோட்டரி திருப்பூர் மாவட்டம் ரோட்டரி திருப்பூர் செலிப்ரேஷன் மற்றும் ரோட்டரி அவிநாசி நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆகியவை இணைந்து தேடல் என்கிற வழிகாட்டி நிகழ்ச்சியை அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்தினர்.
நேற்று மற்றும் இன்றும் நடைபெறும் இந்த முகாம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், தொழில் தேர்வுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தான தெளிவான விளக்கங்களை பிரபல தொழில் வழிகாட்டல் நிபுணர் ஜெயபிரகாஷ் காந்தி,ஜெம் மருத்துவமனை தனசேகர், கோவை மேலாண்மை இயக்குனர் பிரவீன்ராஜ் , பிடிஜி கார்த்திகேயன், எம்டி இளங்குமரன், எஸ்பிஆர் சேர்மன் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றிய விதம் மாணவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கியது.
சதீஸ்குமார்,ஜெயபிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். முகாமில் ரோட்டரி சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த முகாம் மாணவர்களுக்கு பல திறன்களையும், தொழில் முடிவுகளை எடுக்கும் திறனையும் மேம்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பெற்றோர்கள், ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இன்று நடைபெறுகிற முகாமில் மாணவர்களின் எதிர்காலத்துக்கு வழிகாட்டும் வகையில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபு, நடிகர் சதீஷ், பிரபல பேச்சாளர் ஈரோடு மகேஷ் பங்கேற்று பேச உள்ளனர்.
அவிநாசியில் தேடல் என்கிற தலைப்பில் மெகா தொழில் வழிகாட்டல் முகாம் நடைபெற்றது.
அவிநாசி- ஜனவரி:12

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!