February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஓசூர் சீனிவாசப்பெருமாள் கருடசேவை வைபவம்

வந்தவாசி, பிப் 03:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல்மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் சன்னிதியில்‌ 3வது வார்ஷிக மஹோத்ஸவ விழாவில் கருடசேவை வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேளதாளத்துடன் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற கருடசேவை வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக ஸ்ரீ கைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் உற்சவ மூர்த்திகளுக்குஹோம பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் நடந்தேறியது.

Facebook
YouTube
Instagram
WhatsApp