February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் மரணம்

ஈரோடு மாநகராட்சியின் 28 வது வார்டு மாமன்ற உறுப்பினராக பணியாற்றி வந்த, செந்தில்குமார் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி.

மாவட்ட செய்தியாளர் சதாசிவம். 63 852 74 100.

Facebook
YouTube
Instagram
WhatsApp