இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் பரமக்குடி வட்டத்திற்குட்பட்ட அனைத்து இ சேவை மையம் ஆப்ரேட்டர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்காளர் அடையாள அட்டை, சான்றுகள், பட்டா, மின்னணு குடும்ப அட்டை தொடர்பான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டது. வட்டாட்சியர் (தேர்தல்), துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்