ஜனவரி 5 . வேலூர் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட பொருளாளர் திரு.சி.நரசிம்மன் அவர்கள் தலைமையிலும், வேலூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த்MP., அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொங்கல் பரிசோடு ரூ. 3 ஆயிரம் ரொக்கம் அளிக்கப்படும் என்று அறிவித்து பொங்கல் திருவிழாவை கொண்டாட்டமாக மாற்றியமைக்கும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால ஓய்வூதிய கனவை நனவாக்கியது, 10 இலட்சம் மாணவ, மணாவிகளுக்கு மடிக்கணினி (லேப்டாப்) வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விழுமியங்கள் அடங்கிய தீர்மானங்களை கழக நிர்வாகிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
உடன் காட்பாடி தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திரு.குறிஞ்சி சிவா அவர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.