புதுச்சேரி:
புதுச்சேரி மாநில நம்மவர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், 2026-ஆம் ஆண்டிற்கான புதிய காலண்டர் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாநிலத் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கமல்ராஜ் முன்னிலை வகித்து விழாவினைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கமல்ஜிப்பி,
கமல் சசி,
கமல் சுரேஷ்,
மேரி ரத்தனாகுமாரி,
கமல் செழியன்,
முத்து கனி,
வேணு,
முருகன்,
யாமநாத்,
சுரேந்திரன்,
மற்றும் திரளான நற்பணி இயக்கத் தொண்டர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழாவின் நிறைவாக, அனைவருக்கும் புதிய ஆண்டு காலண்டர்கள் வழங்கப்பட்டன.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!