செய்தியாளர் பழனிவேல்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்அருகில் கீரணிபட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் பொருட்டு கீரணிபட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மு. அருணாஇ. ஆ. ப, இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரகாஷ் , சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் சித்ரா, அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள் முருகானந்தம், பால் பிரான்சிஸ், அனைத்து துறையைச்சேர்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!