கோவை மார்ச்:31
கோவை மாவட்டம் பச்சாபாளையம் பகுதியில்
கழகப் பொதுச்செயலாளர்,எடப்பாடியார் ஆணைக்கிணங்க,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் – தேசிய ஜனநாயகக் கூட்டணி,தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி,வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
மக்கள் நலன் சார்ந்த எந்தத் திட்டத்தையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.திமுக மீது கோபத்தில் உள்ள தமிழ்நாட்டு மக்கள் கழகப் பொதுச்செயலாளர்,எடப்பாடி முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவார்கள். என்று கூறினார்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..