திருப்பூர்:
மார்ச் -31
மக்கள் பொது மனித சமூக சேவை அறக்கட்டளை பெரியார் காலனி கருப்பராயன் கோவில் வீதி தலைமை இடமாகக் கொண்டு அரசு அங்கீகாரத்துடன் செயல்பட துவங்கி முதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுஜிதா தேவ விஷ்ணு உயிர் ஆர்கானிக். பிரபஞ்ச அறக்கட்டளை நிறுவனர் தங்கமணி ராமன். கலந்துகொண்டு அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் விழிப்புணர்வு மற்றும் அமைப்பிற்கு ஆதரவும் தெரிவித்தனர்.
சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்வில் ,மக்கள் பொது மனித சமூக சேவை அமைப்பின் நிறுவனர் வினோத்குமார் அவர்களும் அமைப்பின் மற்ற முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் நிகழ்வில் அறக்கட்டளை.
நிறுவனர் வினோத் குமார்.
தலைமை தலைவர்முருகானந்தம்.
தலைமை பொதுச் செயலாளர்
பாபு,
தலைமை துணைச் செயலாளர் முனியப்பன்.
தலைமை பொருளாளர் பழனிச்சாமி.தலைமை துணைப் பொருளாளர் சக்திவேல். தலைமை ஒருங்கிணைப்பாளர்
கணேசகுமார்.வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ். தெற்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி
இந்நிகழ்ச்சியை சிறப்பு தொகுப்பாளர் பியூலா.மாவட்ட மகளிர் அணி தலைவிகள், மாநிலத் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலம், மற்றும் வார்டு, தலைவர்கள் உடன் இருந்தனர்..

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!