June 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்

வழக்கு தாக்கல் நகல் பிரிவு தொடக்கம்

முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்:

திருச்சி ஜுன் 29-

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள திருச்சி ஒருங்கிணைந்த வழக்கு தாக்கல் நகல் பிரிவு மற்றும் நிதி துறை சேவை மையத்தை முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் அனைத்து மற்றும் மூத்த வழக்கறிஞர் நமச்சிவாயம்,
திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் கண்ணன்,
செயலாளர் ஆரோக்கியசாமி,பொருளாளர் பிரதாப்,
முன்னாள் வழக்கறிகள் சங்க தலைவர் சௌந்தரராஜன்,
திருச்சி வக்கீல் சங்க முன்னாள் செயலாளர்கள் வக்கீல் முத்துமாரி,மதியழகன்,குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ்,செயலாளர் பி. வி.வெங்கட்
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் சசிகுமார், முன்னாள் துணை தலைவர்
வடிவேல்சாமி, பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார் ,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன், வழக்கறிஞர் ஆர் ஏ. அஸ்வின் ராஜா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.