July 30, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களை, தலைமைச் செயலகத்தில், TAFE நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் லட்சுமி வேணு ஆகியோர் சந்தித்த போது, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.