June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றி கழகம் மூன்றாம் ஆண்டு துவக்க விழா பூட்டை கிராமத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

சங்கராபுரம் பிப் 03

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு விசில் சின்னம் அறிமுகம் செய்தும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி கிசார் கான், சங்கராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவி, ஒன்றிய இணை செயலாளர் ராஜேஷ் குமார், ஒன்றிய பொருளாளர் மோகன்ராஜ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் மற்றும் கிளை செயலாளர் மணிகண்டன், இணை செயலாளர் விக்னேஷ், மகளிர் அணி செயலாளர் மதுமிதா, பூத் கமிட்டி செயலாளர் அய்யனார் உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.