ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். யுவராஜை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் ஈரோடு எல்லப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம் அவர் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
ஜி கே வாசன் தேர்தல் பிரச்சாரம்

More Stories
திருச்சியில்
நான் ராஜினாமா செய்ய தயார் :
வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக கே. எம். கோபி நியமனம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு