கோவை -ஜன:11
நலம் காக்கும் ஸ்டாலின் உயிர் சிறப்பு மருத்துவ முகாம் கோவை சூலூர் வட்டாரம் அரசூர் ஊராட்சி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகமினை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அவர்கள் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் கண் சிகிச்சை, பல் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எழும்பு மருத்துவம், சர்க்கரை நோய், இருதய நோய், நுரையீரல் மருத்துவம், தோல் சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, மாற்று திறனாளிகள் மற்றும் இயன்முறை மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ சிகிச்சை நடைப்பெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.பாலுசாமி தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர் பாரூக், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணப்பன் மற்றும் முன்னாள் அரசூர் ஊராட்சி தலைவர் அன்பரசன், மருத்துவர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்