கோவை ஆக:20
வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையின் சார்பிலும் மற்றும் வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கத்தின் சார்பிலும் நிர்வாக குழுவும் பொது குழுவின் சார்பிலும் நடைபெற்றது.
இவரது பிறந்தநாளை பூங்காவில் சீரும் சிறப்புமாக நடைபெறுவது எனவும் அன்று நடைபெறுகின்ற அனைத்து அமைப்புகளையும் அரவணைத்து அங்கு வருபவர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்குவது என முடிவு எடுக்கப்பட்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி முடிவெடுக்கப்பட்டது.
மேலும் வடவள்ளி பஸ் நிலையம் அருகில் ஐயா அவர்களுடைய திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது குறித்தும்
இந்த ஆலோசனை சிறப்பு கூட்டத்தில் அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் பேரவை நிறுவனத் தலைவர் கே ஆர் சிவதேசிகன் வேளாளர் பிள்ளை மற்றும் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பேரிக்கத்தின் அங்க வகித்துள்ள அனைத்து அமைப்புகளுடன் சேர்ந்து கீழ்கண்ட நாங்களும் கலந்து கொள்வது என முடிவு செய்து அறக்கட்டளை நிர்வாகிகளும் சங்க நிர்வாகிகளுமான தலைவர் V.லோகநாதன் பிள்ளை செயலாளர் S.கதிரவன் பிள்ளை பொருளாளர் B.சிவக்குமார் பிள்ளை,துணைத் தலைவர் வி வெங்கடசாமி பிள்ளை,துணை செயலாளர் வி நடராஜ் பிள்ளை மேலும் கௌரவ தலைவர் ஜெகநாதன் பிள்ளை கௌரவ ஆலோசகர் ஜி வெள்ளிங்கிரி பிள்ளை மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளும் இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கலந்து கொண்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…