கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர் அணி மாவட்ட தலைவர்
சிலம்பொலி அறிவுறுத்தலின் படி, மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் சாந்தி ஏற்பாட்டில், 03/02/2026 நேற்று நமது மாவட்ட தலைவர் V.S.கவியரசு.MBA. முன்னிலையில் மாற்று கட்சியில் இருந்து சுமார் 250 மேற்பட்ட மகளிர்கள் பாஜக எனும் தேசிய நீரோட்டத்தில் தங்களை இனைத்து கொண்டார்கள். உடன் மாவட்ட பொது செயலாளர் சுமதி, மாவட்ட பொருளாளர் .R.ராணா, மாவட்ட துணை தலைவர்.மன்னன் சிவா, மாவட்ட செயலாளர்கள் .சரவணன் சரண்யா, மகளிர் அணி மாவட்ட பொது செயலாளர் .கோமதி, சிறுபான்மையினர் அணி மா.பொது செயலாளர்.ஹாஜி பாஷா , பொருளாதார பிரிவு மா.இணை அமைப்பாளர் .குமரேசன், மு.மாவட்ட நிர்வாகி பாக்கிய.ஆகியோர் உடனிருந்தனர்
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கண்டன அறிக்கை
புதுச்சேரியில் பாஜக ஆட்சி வந்ததற்குகாங்கிரஸ் கட்சிக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்திமுக அமைப்பாளர் சிவா காட்டம்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!