June 19, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனு

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு, கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட டாக்டர் சந்திரமோகன், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு பிரகாஷ் ஆகியோர் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட மாநில தலைவர் சீனிவாசன் முன்னிலையில், தமிழக பொறுப்பாளரும், தேசிய செயலாளருமான த அசோக்சாமி அவர்களிடம் பெரியார் மண்ணான ஈரோட்டில் தனது விருப்பமனுவை இன்று வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307