ஏழை மக்கள் கழகம் புதுச்சேரியில் பெறும் பரபரப்பு 2024 சுயேட்சை MP வேட்ப்பாளருக்கு பதவி வழங்கிய நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன்
1 min read
புதுச்சேரி 17.4.2026 அன்று புதுச்சேரி 2024 ஆம் ஆண்டு சுயேட்சை MP வேட்ப்பாளராக போட்டியிட்ட விபி.மானிக்கம் கலை இலைக்கியத் தமிழ் வளர்ச்சி மன்ற தலைவர் அவர்கள் ஏழை மக்கள் கழகத்தில் இனைந்தார் இந்த விழாவில் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் மாநில கழக ஒருங்கினைப்பாளர் திரு சந்தோஷ் மற்றும் புதுச்சேரி மனவேளி தொகுதி தவமணி அறக்கட்டளை தலைவர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெறிவித்தனர் திரு மானிக்கம் பேசும்போது ஏழை மக்கள் கழகம் புதுச்சேரியில் மிக சிறப்பாக மக்கள் சேவை செய்து வருகின்றது இன்று முதல் என்து மக்கள் சேவையும் ஏழை மக்கள் கழகத்தின் பணிகளும் தொடரும் இன்று ஏழை மக்கள் கழகத்தில் இனைந்தது எனக்கு பெறும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று விபி. மானிக்கம் அவர்கள் தெறிவித்தார் அவரின் கல்வி தகுதி 12 MA முடித்தவர் மற்றோரு கட்சியில் இருந்து விலகி ஏழை மக்கள் கழகத்தில் தண்னை இணைத்துகொண்டார் மற்றும் தமிழ் பற்றாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :
பொருளாதார மந்தநிலையால் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு