புதுச்சேரி 27.2.2026 அன்று அன்னை தெரேசா மகளிர் மற்றும் குழந்தைகள் அறக்கட்டளை செயலாளர் திருமதி அருணா அவர்களுக்கு 4 வது குறுக்கு தெரு ரேயன்போ நகரில் அவர்களின் இல்லத்தில் பிறந்தநாள் விழா கோலாகலமாக ஆடளும் பாடளுடன் பிறந்தநாள் விழா நடைபெற்றது இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெறிவித்தனர் மேலும் விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர் உதவும் இதயம் இயக்கம் நிறுவனர் கவிஞர் திரு புதுவை குமார் அவர்கள் அமமுக மாநில செயலாளர் திரு முருகன் அவர்கள் அன்னை தெரேசா அறக்கட்டளை தலைவி திருமதி ராஜாத்தி அம்மாள் துணை தலைவி கவிதா திருமதி சாந்தி வள்ளலார் அறக்கட்டளை திறுவனர் சீனிவாசன் ஜெயக்குமாரி சமூக சேவகி காயத்ரி மற்றும் பசும்போன் திருமதி பார்வதி அன்னை தெரேசா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு செயலாளர் திருமதி அருணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெறிவித்தனர் உடன் திருமதி அருணாவின் கனவர் மற்றும் மகன் மகள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெறிவித்தனர்
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ப்பு

More Stories
இ.எஸ் . கல்வியில் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா
7500 கடிதம் மூலம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கோவை மக்கள்!!