August 25, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அறந்தாங்கி ஆகஸ்ட் 26புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கியில்..அறந்தாங்கி மற்றும் அருகே உள்ள பட்டமுடையான்.. ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலை புறம்போக்கு பகுதியில் மக்கள் வசித்து வந்த வீடுகளையும்.. அறந்தாங்கி அருகன்குளக்கரையில் அமைந்திருந்தசட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் போன்றவற்றை நீதிமன்ற உத்தரவின்படிவருவாய்துறையினர் இடித்ததை கண்டித்தும்

மேலும் அறந்தாங்கியில் மீதமிருக்கின்ற நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கடைகளை இடிக்க கூடாது வருவாய்துறையினர் என்று கூறி

பாதிக்கபட்டவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

செய்தியாளர் பழனிவேல்