வந்தவாசி, மார்ச் 18:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் தவளகிரி மலையில் நேற்றைய முன்தினம் மாலை திடீர் தீ பரவியது. இதனால் மலையில் உள்ள மூலிகை செடிகள் உள்ளிட்ட ஏராளமானவை தீயில் கருகியது. மர்ம நபர்கள் யாராவது இதை செய்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சம்பவம் தொடர்ந்து பலமுறை நடந்து வருவதால் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election