திருப்பூர்: மார்ச்-10
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மத்திய குழு உறுப்பினருமான தேளி க. காளிமுத்து தேவர் பிறந்த நாள் விழா திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சீனிவாசா மகாலில் காலை
9 மணிக்கு துவங்கி மதியம் அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தொண்டர்கள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கமாக திருப்பூர் இடுவம்பாளையம் காது கேளாதோர். பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பின்னர் சீனிவாசா மகாலில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீ வை சுரேஷ். திருப்பூர் மாவட்ட தேவர் பேரவை தலைவர்
சீனிவாச தேவர் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் சி .எம். முத்துராமலிங்கம் தேசிய செயலாளர் ஜெயராமன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election