April 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பனியன் தொழிலாளர்கள் 100% வாக்கு அளிக்க வேண்டும்.விழிப்புணர்வு!!

திருப்பூர் :மார்ச்-28

பெருமாநல்லூர்.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை.
சந்தோஷ் பனியன் தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு.
வருகின்ற
2026 சட்டமன்றத் தேர்தல்
23ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளதால்
அனைத்து பனியன் தொழிலாளர்களும் தங்களுடைய பணிகளை
நிறுத்தம் செய்து
100% அனைத்து தொழிலாளர்களும் வாக்குகள் அளிக்க வேண்டும்.
என்று விழிப்புணர்வு பேரணி தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

நிறுவனர் வினோத் குமார்
மேலாளர் கோவிந்தராஜ்.
முன்னணியில் நடைபெற்றது..
வாக்காளர்களுக்கு.
திருப்பூர் வருவாய் கோட்டாட்சியாளர் சிவப்பிரகாஷ். வட்டாட்சியாளர் கண்ணாமணி.
துணை வட்டாட்சியாளர் அருள்.
நில அளவையாளர்கள்.
மற்றும் அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள்
தொழிலாளர்களிடம்
100% வாக்குகள் அவசியம்
திருப்பூர் வடக்கு பகுதிகளில்
சென்ற ஆண்டு மிகவும் குறைவான வாக்குகள் பதிவாக உள்ளதால்
இம்முறை அனைத்து தொழிலாளர்களும் தங்களுடைய பணிகளை நிறுத்தம் செய்து வாக்குகள் அளிக்க வேண்டும் என்று தொழிலாளர்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

Facebook
YouTube
Instagram
WhatsApp