April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக வெற்றி கழகத்திற்கு பல்சமய நட்புறவுக் கழகம் ஆதரவு !!

திருப்பூர்: மார்ச் -18

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடு
தமிழக வெற்றி கழகத்திற்கு பல்சமய நட்புறவுக் கழகம் ஆதரவு தெரிவித்து.
தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் குத்புதீன் அவர்களை சந்தித்து பல்சமய நட்புறவுக் கழகத்தின் சார்பாக மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பாஷா ,வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முழு ஆதரவை தெரிவித்து கடிதம் வழங்கினார்.

மாவட்டத் தலைவர் ஷாஜகான் கழக பேச்சாளர் கருப்புசாமி பாண்டி ஒன்றிய தலைவர் சந்திரன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

Facebook
YouTube
Instagram
WhatsApp