செஞ்சி, ஏப்-4
தேசிய ஜனநாயக கூட்டணியின்
செஞ்சி தொகுதி பாமக வேட்பாளர் கணேஷ்குமார் நேற்று காலை செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் கிராமத்தில் உள்ள அரங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தார். பின்னர் வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.
அப்போது அதிமுகவைச் சேர்ந்த மாநில எம் ஜி ஆர் மன்றம் கு.கண்ணன், எம்ஜிஆர் இளைஞரணி பிரதிவிராஜ், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், பாலகிரிஷ்ணன், வழக்கறிஞர் அணி அருண் தத்தன், வேலவன், பாமக நிர்வாகிகள் சின்னதம்பி, திருமலை, முருகன், அன்பழகன், அருண்மொழிதேவன், ஜெயகுமார், ஜேபி முருகன், அமமுக நிர்வாகிகள் பழனிவேல், இளங்கோ, சிலா பாஷா, கோவிந்தன், பாஜக நிர்வாகிகள் தாராசிங் என்கிற சிவகுமார், தங்கராமு, அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..