April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த 188 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவு பொருள் துறை அமைச்சர்
R சக்ரபானி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர்.ஒய்.பிரகாஷ் எம் எல் ஏ அவர்களும் மாவட்ட ஆட்சியர்
ச. தினேஷ்குமார் அவர்களும் மூன்று சக்கர ஸ்கூட்டர் வாழங்கினர்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

Facebook
YouTube
Instagram
WhatsApp