கடும் வெயிலில் கூட தன்னலமின்றி தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணியை நேரில் சந்தித்து, அவரின் உழைப்பை பாராட்டி சிறப்பித்தார்.
வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக அவருக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் சின்னமான தர்பூசணி வழங்கி, அன்பும் மரியாதையும் கலந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்
காமராஜ் நகர் பகுதியில் மனிதநேயத்தை முன்னிறுத்தும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்,

More Stories
காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என்னார் காங்கிரஸ் தொகுதி தலைவர் தணிகைவேல் என்ற குமார் தலைமையில் கூட்டணி கட்சி ஜே சி எம் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்களுக்கு காமராஜர் நகர் தொகுதி முழுவதும் என் ஆர் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் மகளிர்கள் மற்றும் இளைஞர்கள் என பல தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தனர் இதில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
ஈரோடு மொடக்குறிச்சி தொகுதி பாஜக தேர்தல் பணிமனை திறப்பு விழா…
காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்