சேலம் மாவட்டம் ஏற்காடு முருகன் நகர் பகுதியில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் மூடப்பட்டிருந்த நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அம்மன் நகையை திருடியது காலை கோவில் பூசாரி கோவிலை திறப்பதற்கு வந்த பொழுது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார் பின்னர் ஏற்காடு காவல் நிலையத்தில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு புகார் தெரிவித்துள்ளனர் ஏற்காடு போலீசார் வழக்கு மருமகன் அவர்களை தேடி வருகின்றனர்.

மாவட்ட புகைப்பட நிருபர் :சுகுமார்.மு 8270400851

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election