அரியலூர் அண்ணா சிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி சார்பில் மாவட்ட செயலாளர் காடுவெட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பெரும் வாரியாக உள்ள வன்னியர் இன மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு 10.5% வழங்க வேண்டும் கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது போல தமிழகத்திலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் பிரிவு அணியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அரியலூர் – இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமக ராமதாஸ் அணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!