விழுப்புரம் மாவட்ட மைய நூலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர். துரை. ரவிக்குமார் முன்னிலையில நூலக புரவலராக ஜே.ஆர்.சி மாவட்டக் கன்வீனர் முனைவர். ம. பாபு செல்வதுரை சேர்நதார்.
2024- 2025 ஆண்டுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் அமைக்கப்பட்ட
மாவட்ட மைய நூலகம் கூடுதல் கட்டடம் திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பனர் முனைவர் துரை. ரவிக்குமார் அவர்கள் திறந்து வைத்தார். இதல் மாவட்ட நூலக அலுவலர் விஜியக்குமார். மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர்கள் வேல்முருகன், ஆரோக்கியம், புவனேஸ்வரி, சசிக்குமார் ஏற்பாடு செய்திருந்தனர். எம்.பி முன்னிலையில் ஜே.ஆர்.சி மாவட்டக் கன்வீனர் முனைவர். ம பா பு செல்வதுரை அவர்கள் நூலக புரவலராக இணைந்தார்.
இதில் வாசகர்கள் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!