February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

மக்களின் வரிப்பணம் வீணாகிறது!

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை ரோஸ்ட் சார்லஸ் மாட்டின் திடீரென பார்வையிட்டார்.
அங்கே நிருபவர்களை சந்தித்த அவர் புதுவை ராஜ்பவன் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமர ஒரு பள்ளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 12 அடுக்கு கொண்ட 216 வீடுகள் உள்ளது, அங்கு வசித்த மக்கள் பல மாதங்களாக வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் வாடகை கொடுக்க முடியாமல் மக்கள் தவித்து வருவதாகவும் பேசினார், மேலும் மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை அரசு உடனடியாக மக்களிடம் ஒப்படைக்கும்படி ஜோஸ் சார்லஸ் நாட்டில் கேட்டுக்கொண்டார், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் மற்றும் காமராஜர் நகர் தொகுதி தலைவர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp