விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவா தொண்டு நிறுவனத்தில் வாஷ் 2 திட்டத்தின் சார்பாக முதன்மை செயல்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் மற்றும் கிராமத்தில் எத்தகைய விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று ஆறு மாத கால அளவு செயல் திட்டத்தை பேசப்பட்டது, இதில் செக்கோவர் தொண்டு நிறுவன இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில்இ.கே.ஆர் சேர்மன் டாக்டர் ஆனந்தமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் இதில் கலந்துகொண்ட 25 கிராமத்தை சார்ந்த முதன்மை செயல்பாட்டாளர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!