April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப்இந்தியாகம்யூனிஸ்ட் கட்சி
சார்பாக காமராஜ் நகர் தொகுதியில் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் லெனின்துரை
வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து தேர்தல் பணி குழு கூட்டம் மார்ச் 17
செவ்வாய்க்கிழமை அன்று கட்சியின் மாநில குழு உறுப்பினர் தோழர் முத்து தலைமையில் நடைபெற்றது
கவிஞர் தமிழ் ஒளிகல்வி வட்ட ஒருங்கிணைப்பாளர்
வரவேற்புரை ஆற்றினார்
Aiutuc மாநில செயலாளர் சிவகுமார்
ரெயின்போ நகர் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் சண்முகம்
வழக்கறிஞர்
ரத்தினம்
வழக்கறிஞர் சந்திரமோகன்
கவிஞர் குமரவேலு
தவமணி நகர் குடியிருப்போர் நலவாழ் சங்கத்தின் தலைவர் ரகுபதி
சாமி பிள்ளை தோட்டம் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ரவி
அணைக்கரை மேடு மணிமாறன்
வழக்கறிஞர் ஆறுமுகம்
சங்கரதாஸ் நகர் கணேஷ்
தொழிலதிபர் கந்தசாமி
சத்யா
சாமிக்கண்ணு
ஆட்டோ சங்கத் தலைவர்
ராபர்ட்
நடைபாதை வியாபாரி சங்கத் தலைவர் சீனு
அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்க தலைவர் சுதாகர்
சமூக ஆர்வலர் மலர்வாணி
மாணவர் சங்க தலைவர் திவ்யா
சட்டக் கல்லூரி மாணவர்கள்
கலந்து கொண்டனர்.
வேட்பாளர் வழக்கறிஞர் லெனின் துரை நிறைவுரை ஆற்றினார் .
வேட்பாளர் லெனின் துரை அவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இச்செய்தியை தங்கள் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்
இவண்
வழக்கறிஞர் லெனின் துரைமாநில செயலாளர்

Facebook
YouTube
Instagram
WhatsApp