புதுச்சேரி தமிழ்நாடு உள்ளிட்டு பல்வேறு மாநிலங்களில் SIR என்கிற சிறப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது.
நாளை முதல் டிசம்பர் 4 வரை வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பார்கள்.
வாக்காளர்கள்,
பிறந்தநாள் ஆவணம், தொலைபேசி எண், தற்போதைய புகைப்படம் வைத்துக்கொள்ள வேண்டும்.
Form 6, Form 8 ஆகியவை தொகுதி மாறி உள்ள வாக்காளர்களுக்கும், மாநில பெயர்ந்து வந்துள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும்.
—புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்