February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் தங்கமோதிரம்வழங்கும்_நிகழ்ச்சி.

கழக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான KP_முனுசாமிஅவர்கள்
இதயதெய்வம், தங்கத் தாரகை மாண்புமிகு புரட்சித்தலைவிஅம்மா அவர்களின் 78-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி நகர மகப்பேறு அரசு தலைமை மருத்துவமனையில், அம்மா அவர்களின் பிறந்த நாளான பிப்ரவரி _24th அன்று பிறந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கி பச்சிளம் குழந்தைகளுக்கு அணிவித்தார்.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சி கிருஷ்ணகிரி (கி) மாவட்டச் செயலாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அசோக்குமார்MLA அவர்கள் தலைமையிலும். மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பரிதாநவாப் மற்றும் கழக உறுப்பினர் நவாப் அவர்களின் ஏற்பாட்டிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடப்பன் மனோரஞ்சிதம்நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல்அமீது, கிருஷ்ணகிரி நகர செயலாளர் PNA_கேசவன், நகரத் துணைச் செயலாளர் குரு, காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய செயலாளர் பையூர்ரவி, கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, பர்கூர் நகர செயலாளர் கணேசன், ஊத்தங்கரை நகரச் செயலாளர் சிக்னல்ஆறுமுகம் ஆகியோருடன்.
இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அண்ணன் KPM_சதீஷ்குமார் .
மற்றும் அம்மா பேரவை மாவட்டத் தலைவர் தங்கமுத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு சேலம் மண்டல தலைவர் ராஜசேகர், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் இளையராஜா, மருத்துவர் அணி மாவட்ட தலைவர் அசோக்குமார், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் அஜ் ஐடி விங் மாவட்ட செயலாளர் வேலன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் மக்பூல், மீனவர் அணி மாவட்ட செயலாளர் புகழேந்தி, இளைஞரணி மாவட்ட செயலாளர் ராகுல், முன்னாள் நகர MGR இளைஞர் அணி நகர செயலாளர் சரவணன், முன்னாள் நகர மன்றத் துணைச் செயலாளர் வெங்கடாசலம், பர்கூர் முன்னாள் நகரச் செயலாளர் துரைராஜ்ராஜேந்திரன்,
மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிருஷ்ணகிரி நகர வட்டச் செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், முன்னாள் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டார்கள்.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

Facebook
YouTube
Instagram
WhatsApp