அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் MGR அவர்களின் ஆசியுடன் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் செஞ்சி சேவல் வெ.ஏழுமலை B.Com,BL, Ex:MLA, Ex:MP அவர்கள் மற்றும் கழக மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் E.யோகேஸ்வரன் MBBS, MS, ortho அவர்கள் அன்னமங்கலம் HBபெட்ரோல் பங்க் அருகில் புரட்சித்தலைவி *அம்மா * அவர்களின் திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்… உடன் மாவட்ட கழக தகவல் தொழில் செயலாளர் K.நவாப் (எ) நவீன்குமார் மேல்மலையனூர் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் N.சிவராஜ் ஒன்றிய இளைஞரணி வளத்தி பழனி மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளர் ராஜேந்திரன் அன்னமங்கலம் கருணாநிதி கருணாகரன் விஜியகுமார் திடில்ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்…

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்